`ஜான் சீனா, ராக், அண்டர்டேக்கர்’ - 90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான இந்த WWE வீரர்களை மறக்க முடியுமா?
90’ஸ் கிட்ஸ் தங்களுடைய சிறுவயதில் பார்த்து ரசித்த நிகழ்ச்சியில் WWE-க்கு முக்கியமான பங்கு உண்டு. அவ்வகையில், அவர்கள் ரசித்த ஃபேமஸ் பத்து கேரக்டர்கள் இங்கே...