`என்றென்றும் புன்னகை... முடிவில்லா புன்னகை...' - ஏ.ஆர்.ரஹ்மானின் வேறலெவல் 13 பாடல்கள்!

`கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்... கடலை வானம் கொள்ளையடித்தால் மேகம் என்று அர்த்தம்’ - திருடா திருடா

`ஊர்வசி ஊர்வசி... டேக் இட் ஈசி ஊர்வசி... ஊசி போல ஒடம்பிருந்தா... தேவை இல்ல பார்மஸி’ - காதலன்

`அவள் கண்களோடு இருநூறாண்டு... மூக்கின் அழகோடு முன்நூறாண்டு... அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும் தையா தையா' - உயிரே

`சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு... சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு...’ - படையப்பா

`ஏ பல்லேலக்கா பல்லேலக்கா... ஒட்டு மொத்த மக்களுக்கா... அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா’ - சிவாஜி

`என்றென்றும் புன்னகை... முடிவில்லா புன்னகை... இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன் ஒரு துளி பார்வையிலே' - அலைபாயுதே

`எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே... நீ நதி போல ஓடிக்கொண்டிரு... எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே...’ - அழகிய தமிழ் மகன்

`ஒருவன் ஒருவன் முதலாளி... உலகில் மற்றவன் தொழிலாளி... விதியை நினைப்பவன் ஏமாளி... அதை வென்று முடிப்பவன் அறிவாளி’ - முத்து

`ரோபோ ரோபோ பன்மொழிகள் கற்றாலும்.. என் தந்தை மொழி தமிழ் அல்லவா!’ - எந்திரன்

`வணங்கி சந்தோஷம் கேட்குற நீயும்... திரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம். தவிச்ச மனசில், சிரிப்ப வெதச்சா, மனுஷன் நீதான்டா’ - மெர்சல்

`பல்டி பாக்குற டர்ல வுடணும் பல்த்தே... வேர்லடு மொத்தமும் அர்ல வுடனும் பிஸ்தே... பிசுறு கெளப்பி பெர்ல வுடனும் பல்த்தே’ - சர்கார்

`நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்… நம்ம சனம் வெறித்தனம்… இன்னா இப்போ லோக்கலுனா… நம்ம கெத்தா ஒலாத்தனும்’ - பிகில்

ரங்கன் வாத்தியார் முதல் டான்சிங் ரோஸ் வரை… இசைப்பட்டா பரம்பரை

Read More