தமிழ் சினிமாவில் `ஆரண்ய காண்டம்’ திரைப்படம் கல்ட் சினிமாவாக விளங்குகிறது. அந்தப் படத்தில் இடம்பெற்ற பல வசனங்கள் ரசிகர்களின் ஃபேவரைட். அவ்வகையில், ஜாக்கி ஷெராஃப் பேசிய சில இண்ட்ரஸ்டிங்கான வசனங்கள் இங்கே...
“”
பசுபதி... நான் டொக் ஆவல...
“”
நீ ஆம்பளயா இருந்தா போட்டுத்தள்ளு... உனக்கு லாலிபாப் வாங்கித் தறேன்.