Off-white Section Separator
எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் தனித்துவம் காட்டும் நடிகர் நாசர் தமிழ் சினிமாவில் நடித்த சில `நச்’ கதாபாத்திரங்கள்.
Off-white Section Separator
எம் மகன்
கண்டிப்பான தந்தையாக திருமலை கேரக்டரில் மிரட்டியிருப்பார் நாசர்.
Rounded Banner With Dots
1
Off-white Section Separator
அன்பே சிவம்
கந்தசாமி படையாச்சி என்கிற கேரக்டரில் வில்லனாக நடித்திருப்பார்.
Rounded Banner With Dots
2
Off-white Section Separator
படையப்பா
நீலாம்பரியின் சகோதரர் சூர்யபிரகாஷ் கேரக்டரில் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதியாக நடித்திருப்பார்.
Rounded Banner With Dots
3
Medium Brush Stroke
Click here
Off-white Section Separator
மின்சார கனவு
கண்பார்வைக் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளி இசைக் கலைஞர் குரு என்கிற கேரக்டரில் நடித்திருப்பார்.
Rounded Banner With Dots
4
Off-white Section Separator
அவ்வை ஷண்முகி
பாஷா என்கிற சமையல் கலைஞர் கேரக்டரில் காமெடியும் கலந்து கட்டி வெரைட்டி விருந்து படைத்திருப்பார்.
Rounded Banner With Dots
5
Off-white Section Separator
அவதாரம்
நாசரின் கரியரில் மறக்க முடியாத படம். குப்புசாமி என்கிற அப்பாவி நாடகக் கலைஞன் வேடம்.
Rounded Banner With Dots
6
Medium Brush Stroke
Click here
Off-white Section Separator
பாம்பே
நாராயணன் பிள்ளை என்கிற கண்டிப்பான தகப்பன் வேடம்.
Rounded Banner With Dots
7
Off-white Section Separator
மகளிர் மட்டும்
கமல் தயாரித்திருந்த இந்தப் படத்தில் சபலப்படும் பாஸ் பாண்டியன் கேரக்டரில் நாசர் நடித்திருந்தார்.
Rounded Banner With Dots
8
Off-white Section Separator
தேவர் மகன்
மெயின் வில்லன் மாயத்தேவன் கேரக்டர்.
Rounded Banner With Dots
9
Medium Brush Stroke
Click here
Off-white Section Separator
மைக்கேல் மதன காமராஜன்
ராமு என்கிற வில்லன் கேரக்டர்
Rounded Banner With Dots
10
Read
More
Stories
at
Tamilnadu Now
Burst with Arrow