Prosthetic makeup-ல்
கலக்கிய தமிழ் நடிகர்கள்!
இந்தியன் மூலம் Prosthetic makeup-ஐத் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை நடிகர் கமல்ஹாசனையே சாரும்

#KAMALHAASAN
அதன்பின்னர், அவ்வை சண்முகி, தசாவதாரம் போன்ற படங்களிலும் Prosthetic makeup-ஐ அவர் பயன்படுத்தியிருந்தார்.

எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ கேரக்டரில் நடித்த ரஜினி Prosthetic makeup உடனேயே நடித்தார்.

#RAJINIKANTH
விக்ரம் நடித்திருந்த ஐ படத்தில் விநோத நோயால் பாதிக்கப்பட்டு கூன் விழுந்த கேரக்டரில் நடிக்க Prosthetic makeup பயன்படுத்தப்பட்டது.

#VIKRAM
Medium Brush Stroke
Click here
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் பக்ஷிராஜன் கேரக்டரில் Prosthetic makeup பயன்படுத்தி அக்ஷய் குமார் நடித்திருந்தார்.

#AKSHAYKUMAR
தனது 25-வது படமான சீதக்காதியில் வயதானவர் தோற்றத்தில் நடித்த விஜய் சேதுபதி, Prosthetic makeup உடன் நடித்தார்.

#VIJAYSETHUPATHI
ராட்சசன் படத்தில் வயதான ஆங்கிலோ இந்தியப் பெண்மணியாக Prosthetic makeup உடன் நடித்திருந்த நடிகர் சரவணனின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.

#SARAVANAN
அன்பானவன் அசராவதன் அடங்காதவன் படத்தில் வயதானவர் தோற்றத்தில் Prosthetic makeup உடன் சிம்பு நடித்திருந்தார்

#SIMBU
Read
More
Stories
at
Tamilnadu Now
Burst with Arrow