`ரங்கநாயகி, கண்ணம்மா, சித்ரா’ - மீனாவின் மறக்க முடியாத 10 கேரக்டர்கள்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 1990 மற்றும் 2000-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், மீனா. அவரது நடிப்பில் வெளியாகி பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளன. அவ்வகையில், மீனா என்றதும் நினைவுக்கு வரும் பத்து கதாப்பாத்திரங்களை இங்கே காணலாம்...