`அன்பு செல்வி, பத்மா, அரியநாச்சி’ - ஐஸ்வர்யா ராஜேஷின் பெஸ்ட் 10 கேரக்டர்கள்

ஒரு காலத்தில் தனது திராவிட நிறத்தாலும் எளிமையானத் தோற்றத்தாலும் ஓரங்கட்டப்பட்டு வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தென்னிந்தியாவின் முக்கிய நட்சத்திரமாக பளபளத்துக்கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் வெளியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த 10 கேரக்டர்கள் இங்கே...

சொர்ணம்  (ரம்மி)

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

மலர்விழி (பண்ணையாரும் பத்மினியும்)

காக்கா முட்டை

அன்பு செல்வி (தர்மதுரை)

பத்மா (வடசென்னை)

கௌசல்யா (கனா)

துளசி (நம்ம வீட்டு பிள்ளை)