அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக அவரது தோற்றம் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான அவரது புகைப்படங்களை `வேற லெவல் டிரான்ஸ்ஃபர்மேஷன்’ என அஜித் ரசிகர்கள் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொண்டாடி வருகின்றனர். அந்த புகைப்படங்கள் இங்கே...