`மயக்கம் என்ன, கவண், டாக்டர்’ - `பீஸ்ட்’ ஆர்ட் டைரக்டர் டி.ஆர்.கே.கிரண் வொர்க் பண்ண டாப் 10 படங்கள்

பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள மால் செட் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. கிரண் வேறென்ன படங்கள்ல வொர்க் பண்ணியிருக்காரு?

மயக்கம் என்ன

கோ

3

போடா போடி

நானும் ரௌடிதான்

கவண்

தானா சேர்ந்த கூட்டம்

காப்பான்

டாக்டர்

இரண்டாம் உலகம்

இதுல எந்தப் படத்துல வர்ற செட் உங்களுக்கு ரொம்ப புடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க!