தினம் ஒரு பழம் 

மாதுளை!

மன  அழுத்தத்தைக் குறைக்கும்!

ஞாபகசக்தி அதிகரிக்கும்

அல்சைமர் வராமல் பாதுகாக்கும்

பெருங்குடல் புண்,வயிற்றுப் புண் சரி செய்யும்!

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்!

தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும்

ஆண்டி ஏஜீங் ஆற்றல் கொண்டது

உடல்  எடையைக் குறைக்கும்!

செரிமானப் பிரச்சனையை சீராக்கும்!

ஹார்மோன் குறைப்பாடுகளை நீக்கும்!

எலும்புகள் வலுப்பெறும்!

இதயத்துக்கு ரொம்ப நல்லதுப்பா!

மார்பகப் புற்றுநோய் வரவே வராது!

மாதுளை பழ விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பல்வேறு தோல் வியாதிகளைக் குணப்படுத்தும்!