தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வந்தவர், சந்தானம். தற்போது ஹீரோ அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். அவர் திரையில் பேசிய பல வசனங்கள் தாறுமாறு ஹிட். அவ்வகையில், அவரது பெஸ்ட் வசனங்களில் சில இங்கே...
"
"
லவ் பண்ற எல்லாரும் தாஜ்மகாலையே கிஃப்டா தர்றீங்களே.. ஒரு வள்ளுவர் கோட்டம், வண்டலூர் ஜூ இப்படி வித்தியாசமா ஏதாவது தரலாமே?
"
"
என்னது பொண்ணத் தூக்குறதா?...டேய்,அவங்க சீர்வரிசையா குடுக்கிற கட்டில் பீரோவக் கூட என்னாலத் தூக்கமுடியாது. மீசை வளந்தா பெரிய பசங்களெல்லாம் சண்டைக்கு கூப்பிடுவானுவோனு பயந்துதான் மீசையே வைக்காம இருக்கிறேன்.
நமக்கு இருக்குற பிரச்னைல இப்போ இந்த டவுட்லாம் தேவையாடா
"
"
லவ்வுன்றது ஆயா சுடுற வடை மாதிரி. அந்த வடைய எப்ப வேணாலும் காக்கா வந்து கவ்வினு போகும். ஃப்ரெண்ட்ஷிப்ன்றது அந்த ஆயா மாதிரி. அந்த ஆயாவ எவனாலையும் தூக்க முடியாது