`என்ன பொழப்பு இது...' - வடிவேலுவின் எவர்கிரீன் 10 காமெடி டயலாக்குகள்!

அன்றாட வாழ்வில் ஒருமுறையாவது வடிவேலுவின் டயலாக்கை நாம் பயன்படுத்துவது உண்டு. அவ்வகையில்,  ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பிரபலமாக இருக்கும் வடிவேலும் டயலாக்குகளில் சில இங்கே...

vadivelu

“”

பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மட்டம் கொஞ்சம் வீக்கு!

vadivelu

“”

தம்பி, போங்க தம்பி... நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது.

vadivelu

“”

மணி கம் டுடே, கோ டுமாரோ யா!

vadivelu

“”

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!

vadivelu

“”

ரிஸ்க் எடுக்குறதுலாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி!

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

vadivelu

“”

இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்கிட்டாங்களேடா!

vadivelu

“”

சண்டைனா சட்டைக் கிழியத்தாய்யா செய்யும். சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு!

vadivelu

“”

ஆஹான்!

vadivelu

“”

என்ன பொழப்பு இது... நம்ம வாழ்க்கை எதை நோக்கி பயணமா போய்க்கிட்டு இருக்குனே தெரியலையே!

vadivelu

“”

 நம்ம யார் வம்புக்கும் போறதில்ல, யார் தும்புக்கும் போறதில்லை... நம்ம உண்டு நம்ம சோலி உண்டுனு போய்டுறது!

உங்களுக்கு பிடித்த வடிவேலுவின் டயலாக்கை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க!