Inside look

Inside look

Inside look

Inside look

சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் 7 சீரம்கள்!

குளிர்காலத்தில் சருமப்பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். எனவே, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க சில பொருள்களை பெண்கள் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, சருமத்தை நன்றாக வைத்திருக்க சீரம்களை அதிகம் தேர்வு செய்கின்றனர். அவ்வகையில், பெண்கள் நிச்சயம் பயன்படுத்த வேண்டிய 7 சீரம்களின் பட்டியல் இங்கே...

Plum 15% Vitamin C Face Serum - சூரிய ஒளியினால் உங்களது சருமம் பாதிப்படைவதை எதிர்த்து இந்த சீரம் போராடும். எப்போதும், உங்களது சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்கவும் இது உதவும். 

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

Dromen & Co Niacinamide Serum - கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த சீரம் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றை அகற்றவும் சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கவும் உதவுகிறது.

Prolixr - Niacinamide 10% + HA 1% + Zinc Hydrating Serum - உங்களது சருமத்தை உங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முகப்பருக்கள் வராமல் தடுக்கவும் இது உதவுகிறது.

BrownSkin Beauty Immortal Face Serum - இந்த சீரம் உங்களது சருமத்தில் மேல் அடுக்குகளை உருவாக்கி எந்தவித பிரச்னையும் சருமத்தில் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. சருமம் வறட்சியடைவதை முற்றிலும் தடுக்கிறது.

Nourish Mantra Glow Serum - உங்களது சருமத்தின் பளபளப்பை மேலும் அதிகரிக்க உதவுகிறது. 

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

SoulTree Hemp Soothing Elixir Facial Serum - சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் முகப்பருவில் இருந்து உங்களுக்கு விடுதலை அளிக்கிறது. பனிக்காலத்தில் உங்களுக்கு இந்த சீரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

SkinQ Vitamin C Glow Serum - சருமத்தில் ஏற்படும் அனைத்து வகையான பாதிப்புகளையும் குறைக்கும் திறன் இந்த சீரத்துக்கு உண்டு.

உங்களது சருமத்தைப் பராமரிக்க நீங்கள் எந்தவிதமான சீரம்களை பயன்படுத்துவீர்கள் என்பதைக் கமெண்டில் சொல்லுங்க!