`கல்பனா, ப்ரியா, மலபார்’ - அசினின் மறக்க முடியாத 10 கேரக்டர்கள்

தமிழ் சினிமாவில் 2000-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், அசின். அவரது நடிப்பில் வெளியாகி இன்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும் பத்து கதாப்பாத்திரங்கள் இங்கே...

மைதிலி/மலபார் (எம்.குமரன் சன் ஆஃப் மஹாலக்‌ஷ்மி)

கல்பனா  (கஜினி)

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

ஹேமா  (சிவகாசி)

ஷ்ருதி  (போக்கிரி)

ஸ்வாதி  (வேல்)

கோதை/ ஆண்டாள் (தசாவதாரம்)

ப்ரியா (உள்ளம் கேட்குமே)