`சுந்தரி, வைதேகி, மகாலட்சுமி’ - அழகே உருவான நதியாவின் 10 பெஸ்ட் கேரக்டர்கள்
`எப்படி இன்னும் அப்படியே இருக்கீங்க?’ - நதியாவைப் பார்க்கும்போது இந்தக் கேள்வியைத்தான் கேட்கத் தோணும். அவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மனதில் இடம் பிடித்த 10 கேரக்டர்கள் இங்கே...