தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர், பிரியாமணி. மிகவும் குறைந்த படங்களே அவர் நடித்திருந்தாலும் தனது நடிப்பின் வழியாக கிடைத்த கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்தவர். அவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் எப்போதும் கொண்டாடும் 5 கேரக்டர்கள் இங்கே...