`மேரி, குயிலி, பத்மினி’ - ராதாவின் மறக்க முடியாத 10 கேரக்டர்கள்
தமிழ் சினிமாவில் சிவாஜி, ரஜினி, கமல், மோகன், கார்த்திக் என முன்னணி நடிகர்களுடன் நடித்து 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், ராதா. அவரது நடிப்பில் வெளியான பல கேரக்டர்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட். அவற்றில் சில கேரக்டர்கள் இங்கே...