`ராதா, துர்கா, கோட்டை மாரியம்மன்’ - ரோஜாவின் மறக்க முடியாத 10 கேரக்டர்கள்
தமிழ் சினிமாவில் 1990, 2000-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், ரோஜா. விஜயகாந்த், சரத்குமார், பிரபு என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது அரசியலில் பிஸியாக இருக்கும் ரோஜாவின் மறக்க முடியாத 10 கேரக்டர்கள் இங்கே...