`லாவண்யா, ஆல்தியா, சந்திரா’ - ஆண்ட்ரியாவின் அசத்தலான 7 கேரக்டர்கள்!

தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியா இதுவரை குறைந்த அளவிலான படங்களே நடித்திருக்கிறார். எனினும், அவரது கேரக்டர்கள் மக்கள் மத்தியில் பிரபலம். அவ்வகையில், ஆண்ட்ரியா என்றதும் நியாபகம் வரும் 7 கேரக்டர்கள் இங்கே...

கல்யாணி (பச்சைக்கிளி முத்துச்சரம்)

லாவண்யா (ஆயிரத்தில் ஒருவன்)

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

அஷ்மிதா (விஸ்வரூபம்)

மாதவி (அரண்மனை)

ஆல்தியா ஜான்சன் (தரமணி)

ப்ரீத்தா (துப்பறிவாளன்)

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

சந்திரா (வடசென்னை)

ஆண்ட்ரியாவின் கேரக்டர்களில் உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!