`கீதா, பூவாயி, ராணி’ - கௌதமியின் இந்தக் கேரக்டர்கள் எல்லாம் செமல்ல!
கௌதமி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளிலும் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் வெளியாகி இன்றும் ரசிகர்கள் மனதில் நிற்கும் 10 கதாபாத்திரங்கள் இதோ...