Genelia D'Souza

`ஷாலினி, ஹாசினி, பாரதி’ - ஜெனிலியாவின் பெஸ்ட் 5 கேரக்டர்கள்

தமிழ் சினிமாவில் கொஞ்சம் படங்கள்தான் ஜெனிலியா நடிச்சிருக்காங்க. ஆனால், ரசிகர்கள் மனசில் அந்த கதாப்பாத்திரங்கள் மூலமாக இடம்பிடிச்சிட்டாங்க. அவங்களோட கதாபாத்திரங்களை அவங்களைத் தவிர வேற யாரும் பண்ணிருக்க முடியாது. கொஞ்சம் சுறுசுறுப்பா எதாவது பொண்ணு இருந்தாலே `மனசுல பெரிய ஜெனிலியானு நெனப்பு’ அப்டினு கலாய்க்கிற அளவுக்கு... விஜய்யின் பெஸ்ட் ஜோடி ஜெனிலியாதான்னு விஜயோட மனைவியே சொல்ற அளவுக்கு... ஜெனிலியா இடம் பிடிச்சிட்டாங்க. அவங்களோட பெஸ்ட் 5 கேரக்டர்கள் இதோ...

ஹரிணி  (பாய்ஸ்)

ஷாலினி  (சச்சின்)

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

ஹாசினி (சந்தோஷ் சுப்ரமணியம்)

 பூஜா (உத்தமபுத்திரன்)

பாரதி (வேலாயுதம்)

ஜெனிலியா நடிச்சதுல உங்களோட ஃபேவரைட் படம் எதுனு கமெண்ட் பண்ணுங்க!