‘மலர், நித்யா,ரோஸி’ - சாய் பல்லவியின் அசத்தலான 7 கேரக்டர்கள்!

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், சாய் பல்லவி. அவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மனதில் இடம்பிடித்த படங்கள் இங்கே...

பிரேமம் (மலர் டீச்சர்)

ஃபிடா (பானுமதி)

களி (அஞ்சலி)

அதிரன் (நித்யா)

மாரி 2 (ஆனந்தி)

எம்.சி.ஏ (பல்லவி)

ஷ்யாம் சிங்கா ராய் (மைத்ரேயி - ரோஸி)

சாய் பல்லவியின் கேரக்டர்களில் உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!