`மலர், ஆனந்தி, மைத்ரேயி’- பேரழகி சாய் பல்லவியின் பெஸ்ட் 7 கேரக்டர்கள்!

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர், சாய் பல்லவி. அவரது நடிப்பில் வெளியாகி மக்களைக் கவர்ந்த கேரக்டர்கள் இதோ...

மலர் (பிரேமம்)

அஞ்சலி (களி)

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

துளசி (தியா)

ஆனந்தி (மாரி 2)

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

நித்யா (அதிரன்)

பானுமதி (ஃபிடா)

மைத்ரேயி (ஷ்யாம் சிங்கா ராய்)

சாய் பல்லவியின் கேரக்டர்களில் உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட் பண்ணுங்க!