`பத்ரிநாத் முதல் இஷாரா வரை’ - இன்டர்நேஷனல் கிரிக்கெட்டில் குறைந்த காலமே விளையாடிய வீரர்கள்!
உள்ளூர் போட்டிகளில் பட்டையைக் கிளப்பிய... ஆனால், சர்வதேச போட்டிகளில் குறைந்த காலமே விளையாடிய டாப் 10 கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இங்கே...
Subramaniam Badrinath (2 டெஸ்ட் போட்டிகள், 7 ஒரு நாள் போட்டிகள், 1 டி 20 போட்டியில் விளையாடியுள்ளார்)
Deep Dasgupta (8 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்)
Naman Ojha (1 டெஸ்ட், 1 ஒரு நாள் போட்டி, 2 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்)
Aakash Chopra (10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்)
Graham Manou (1 டெஸ்ட், 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்)
உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க!
மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!
Graham Onions (9 டெஸ்ட், 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்)
Graeme Aldridge (2 ஒரு நாள் போட்டி, 1 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்)
Abdur Rauf (3 டெஸ்ட், 4 ஒரு நாள் போட்டி, 1 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்)
Andrew Puttick (1 ஒரு நாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார்)
Ishara Amerasinghe (1 டெஸ்ட், 8 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்)
இந்த லிஸ்ட்ல உங்களோட ஃபேவரைட் கிரிக்கெட்டர் யாருனு கமெண்ட்ல சொல்லுங்க!
Read
More
Stories
at
Tamilnadu Now
Burst with Arrow