`Rasmalai, Kheer, Ice cream sandwich' - அடிக்கிற வெயிலுக்கு இந்த 5 இந்தியன் #Dessert ட்ரை பண்ணுங்க!
அடிக்கிற வெயிலுக்கு ஹீட்டான உணவுப் பொருள்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. அப்போ, வேற என்ன சாப்பிடலாம்னு தான கேக்குறீங்க. இந்த 5 #Dessert ட்ரை பண்ணுங்க!