`உன் கேள்விலயே பதிலும் இருக்கு!' - விஸ்வரூபம் படத்தின் அழுத்தமான 7 வசனங்கள்!

விஸ்வரூம் படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 7 சிறந்த வசனங்கள் இங்கே...

vishwaroopam

சண்டைனா  சாவு வரணும்!

-விஸ்வரூபம்

vishwaroopam

ஐ அம் எ ஹீரோ... ஐ அம் எ வில்லன். ஐ எம் குட் அண்ட் பேட்.

-விஸ்வரூபம்

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

vishwaroopam

நம்மள மாதிரி ஜிகாதிங்க கண்ணீர் சிந்தக்கூடாது; ரத்தம்தான் சிந்தனும்!

-விஸ்வரூபம்

vishwaroopam

எந்தக் கடவுள்?

-விஸ்வரூபம்

vishwaroopam

உன் கேள்விலயே பதிலும் இருக்கு!

-விஸ்வரூபம்

vishwaroopam

செத்துட்டா... எல்லா பாவத்தையும் மன்னிச்சிடலாமா?! சோ கமான்... ஹிட்லரையும் மன்னிச்சிடலாம்.

-விஸ்வரூபம்

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

vishwaroopam

என் வாழ்க்கையில நான் நிறைய நல்லதும் செஞ்சிருக்கேன். கெட்டதும் செஞ்சிருக்கேன். ஆனால், நான் செத்தாலும் அழிக்க முடியாத பாவம் என் நெத்தில எழுதியிருக்கு. 

-விஸ்வரூபம்

விஸ்வரூபம் படத்தில் உங்களுக்கு பிடித்த வசனம் எதுனு கமெண்ட் பண்ணுங்க!