தமிழ் சினிமாவைக் கலக்கிய இயக்குநர் - இசையமைப்பாளர் காம்போ! - பார்ட் 1
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நாளும் புது இயக்குநர்கள் புது இசையமைப்பாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால், ரசிகர்களுக்கு சில இசையமைப்பாளர் - இயக்குநர் சேர்ந்தாலே கொண்டாட்டம்தான். அவ்வகையில், ரசிகர்கள் கொண்டாடும் பெஸ்ட் காம்போவின் பகுதி 1 இது...