எல்லாரும் எளிதாக சென்றுவிட முடியாத இடங்களைச் சென்று பார்வையிடுவோர் செலுத்தும் கட்டணத்தில் ஒருபகுதி, அங்கிருக்கும் விலங்குகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் சுற்றுலாவை Eco Tourism-னு சொல்வாங்க. அப்படி, இந்தியாவின் 10 பெஸ்ட் eco tourism ஸ்பாட்ஸ்.