‘அடிக்கிற வெயில்ல இருந்து எஸ்கேப் ஆகணுமா?’ - இந்த ஹில் ஸ்டேஷன்கள் உங்களுக்கு உதவலாம்!
வெயில் காலம் வந்தாலே போதும் நிம்மதியா தூங்க முடியாது, வெளியில சுத்த முடியாது, ஒரே கஷ்டமப்பா... அப்படினு பொலம்புறீங்களா? அப்போ, இந்த ஹில் ஸ்டேஷனுக்குலாம் ஒரு விசிட் போய்ட்டு வாங்க!