`முள்ளும் மலரும், ஜானி, உதிரிப்பூக்கள்’ - இயக்குநர் மகேந்திரனின் பெஸ்ட் 7 கிளாசிக் படங்கள்!

தமிழ் சினிமாவில் யாதார்த்த சினிமாக்களை தந்ததில் மிகப்பெரிய பங்கு இயக்குநர் மகேந்திரனுக்கும் உண்டு. அவரது இயக்கத்தில் வெளியான, அவசியம் பார்க்க வேண்டிய பெஸ்ட் 7 படங்கள்...

முள்ளும் மலரும்

உதிரிப்பூக்கள்

ஜானி

நெஞ்சத்தைக் கிள்ளாதே

கை கொடுக்கும் கை

கண்ணுக்கு மை எழுது

நண்டு

மகேந்திரனின் படங்களில் உங்களோட ஃபேவரைட் படம் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!