`இந்த கேரக்டர் எல்லாம் இவராலதான் சாத்தியம்’ - டொவினோ தாமஸின் பெஸ்ட் 10 படங்கள்
`மின்னல்முரளி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் தற்போது தனது பக்கம் திருப்பி வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறவர், டொவினோ தாமஸ். அவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய பெஸ்ட் 10 திரைப்படங்கள் இங்கே...