‘Rishikesh, Tons River, Barapole' - #Rafting-க்கு சிறந்த 10 இடங்கள்!

ரொம்பவே த்ரில்லான அனுபவத்தை தரக்கூடிய விஷயம்னா அது Water Rafting தான். இந்தியாவின் Water Rafting செய்வதற்கான சிறந்த இடங்கள் இங்கே...

Rishikesh (Uttarakhand)

Kullu-Manali (Himachal Pradesh)

Indus River (Leh-Ladakh)

Yamuna River (Uttarakhand)

Tons River (Uttarakhand)

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

Teesta River (Sikkim)

Brahmaputra River (Sikkim & Arunachal Pradesh)

Lohit River (Arunachal Pradesh)

Kameng River (Arunachal Pradesh)

Barapole (Coorg, Karnataka)

இதுல எந்த இடத்துக்கு நீங்க Rafting போகணும்னு ஆசைப்படுறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க!