`பார்ரா... நம்பவே முடியல’ - இதெல்லாம் ஷ்ருதிஹாசன் பாடிய பாடல்களா?!

கமல் முதல் சிம்பு வரை... பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஷ்ருதிஹாசன் பாடியுள்ளார். அவர் பாடியதில் ஹிட்டான பாடல்கள் இங்கே...

ராம் ராம் (ஹேராம்)

அடியே கொல்லுதே (வாரணம் ஆயிரம்)

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

வானம் எல்லை (உன்னைப்போல் ஒருவன்)

ஏலேலமா (7ஆம் அறிவு) 

கண்ணழகா காலழகா (3) 

ஏன்டி ஏன்டி  (புலி) 

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

Don't You Mess With Me (வேதாளம்)

கிங் காங் (இது நம்ம ஆளு)

ஷ்ருதிஹாசன் பாடியதில் உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட் பண்ணுங்க!