‘மங்காத்தா முதல் வலிமை வரை’ - அஜித்தின் கடைசி 10 படங்களின் வில்லன்கள்!

அஜித் படத்தின் வில்லன் கதாபாத்திரங்களுக்கு எப்போதும் சிறப்பம்சம் உண்டு. அந்த வகையில், அவரது கடைசி 10 படங்களின் வில்லன்கள் இங்கே...

கார்த்திகேயா (வலிமை)

 அர்ஜூன் சிதம்பரம் (நேர்கொண்ட பார்வை)

ஜகபதிபாபு (விஸ்வாசம்)

விவேக் ஓபராய் (விவேகம்)

ராகுல் தேவ் (வேதாளம்)

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

அருண் விஜய் (என்னை அறிந்தால்)

அதுல் குல்கர்னி (வீரம்)

மகேஷ் மஞ்ரேகர் (ஆரம்பம்)

வித்யூத் (பில்லா 2)

அஜித் (மங்காத்தா)

இந்த லிஸ்டில் பெஸ்ட் வில்லன் யாருனு கமெண்ட்ல சொல்லுங்க!