‘ரம்யா கிருஷ்ணன் முதல் நானா படேகர் வரை’ - ரஜினிகாந்த் படத்தின் பெஸ்ட் 10 வில்லன்கள்!

ரஜினிகாந்த் ஸ்கிரீன்ல வந்தாலே செம பவரா இருக்கு. அப்போ, அவர எதிர்த்து நிக்கிறவங்க எவ்வளவு பவரா இருக்கணும்? அப்படிப்பட்ட வில்லன்களின் பட்டியல் இங்கே...

ரம்யா கிருஷ்ணன் (படையப்பா)

ரகுவரன் (பாட்ஷா)

அம்ரிஷ் புரி (தளபதி)

விஜயசாந்தி (மன்னன்)

ரஜினிகாந்த் (எந்திரன்)

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

அக்‌ஷய்குமார் (2.0)

நவாசுதீன் சித்திக் (பேட்ட)

காலா (நானா படேகர்)

சுமன் (சிவாஜி)

ஜோதிகா (சந்திரமுகி)

ரஜினிகாந்தின் பெஸ்ட் வில்லன் யாருனு கமெண்ட்ல சொல்லுங்க!