‘#WildLife பூங்கா ரொம்ப பிடிக்குமா?’ - அப்போ இந்த இடங்களுக்கெல்லாம் சீக்கிரம் போய்ட்டு வாங்க!
இந்தியாவில் உள்ள சில #WildLife பூங்காக்கள் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே செயல்படும். ஆனால், அந்த பூங்காக்கள் மிகவும் அழகானதாக இருக்கும். அந்த வகையில், செயல்படும் சில பூங்காக்கள் இங்கே...
Manas National Park, Assam - மே மாதத்தோட கடைசி வரைக்கும்தான் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.
Jim Corbett National Park, Uttarakhand - நவம்பர்ல இருந்து ஜூன் வரைக்கும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.
Gir National Park, Gujrat - ஜூன் முதல் அக்டோபர் வரைக்கும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.
உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க!மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!
Pench National Park, Madhya Pradesh - ஜூன் 30 வரைக்கும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.
Ranthambore National Park, Rajasthan - ஜூன் 30 வரைக்கும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.
Bandhavgarh National Park, Madhya Pradesh - ஜூன் 30 வரைக்கும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.
Dudhwa National Park, Utterpradesh - ஜூன் 15 வரைக்கும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.
#WildLife பூங்கா உங்களுக்கு ஏன் ரொம்ப புடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க!