ஸ்டீரியோடைப்பை உடைத்த தமிழ் சினிமா ஹீரோயின்களின் ரோல்கள்!

கோலிவுட்டில் ஹீரோயின் ரோல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற ஸ்டீரியோ டைப்பை உடைத்த சில முக்கியமான கேரக்டர்கள் பற்றிதான் பார்க்கப்போறோம்.

த்ரிஷா - கொடி `ருத்ரா’

எல்லாத்தை விடவும் அதிகாரம்தான் முக்கியம்னு பொறாமையோடு சுத்துற கேரக்டர்.

 பூஜா - இறைவி `மலர்விழி’

ரிலேஷன்ஷிப்பை வேறு  ஒரு கோணத்தில் அணுகும் கேரக்டர்

அதிதி பாலன் - அருவி 

இளம் வயது எய்ட்ஸ் நோயாளியாக துணிச்சலான கேரக்டரில் அதிதி நடித்திருப்பார்.

ஆண்ட்ரியா -  தரமணி ‘அல்தியா ஜான்சன்’

கோலிவுட் ஹீரோயின் கேரக்டர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற ஸ்ட்ரீயோடைப்பை உடைத்த போல்டான கேரக்டர். 

 நயன்தாரா -  அறம் `மதிவதணி’

லோக்கல் பாலிடிக்ஸோடு மோதும் துணிச்சலான கலெக்டர் மதிவதணி.

சமந்தா -  சூப்பர் டீலக்ஸ் `வேம்பு’

திருமணம் தாண்டிய உறவு வைத்திருக்கும் மனைவி கேரக்டர்

அபர்ணா பாலமுரளி - சூரரைப் போற்று `பொம்மி’

லட்சியத்தை அடையப் போராடும் கணவருக்கு பொருளாதாரரீதியாக உதவும் மனைவி கேரக்டர். 

ஜோதிகா -  மொழி `அர்ச்சனா’

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி கேரக்டர்.

பிரியாமணி -  பருத்திவீரன் `முத்தழகு’

தனது மனதுக்குப் பிடித்தவர் மீதான காதலில் கடைசி வரை உறுதியாக இருக்கும் கிராமத்துப் பெண். 

ரிச்சா - மயக்கம் என்ன 'யாமினி'

Strong - Bold Woman  கேரக்டர்