சென்டிமென்ட் கொஞ்சம் தூக்கல்... அண்ணன் - தங்கை பாடல் வரிகள்!

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள், அண்ணன்.. வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்.. - பாசமலர்

என்ன தவம் செஞ்சிபுட்டோம்.. அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்.. - திருப்பாச்சி

எங்க அண்ணன் எங்க அண்ணன்.. அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்.. தங்கை பாசத்தில் அவனைத்தான்.. அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே.. - நம்ம வீட்டு பிள்ளை

தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா.. தன் மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே.. - கிழக்கு சீமையிலே

அவ இல்லாம நானும் இல்ல.. நா இல்லாம அவளும் இல்ல.. ஆனா இத என்னைக்குமே.. நாங்க வெளிய சொன்னதில்ல - மேயாத மான்

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே.. - வேலாயுதம்

உன் கூடவே பொறக்கணும்.. உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே.. -நம்ம வீட்டு பிள்ளை

அன்பினிலே அன்பினிலே ஆலயம் கண்டேனே.. அண்ணன்களின் கைகளிலே தீபமும் நான்தானே - காதலுக்கு மரியாதை

நெஞ்சோரம் நிலவே இந்த அண்ணாச்சி உசுரே.. உன் பின்னாடி நிழலாய் நான் எப்போதும் வருவேன்.. - ராஜ காளி அம்மன்

எல்லாமே என் தங்கச்சி... அவ இல்லாம இல்ல என் மூச்சி.. - என் தங்கை கல்யாணி