‘சமந்தா முதல் பிரபாஸ் வரை’ - தென்னிந்திய பிரபலங்களின் #CheatMeal பட்டியல்!

எக்ஸர்சைஸ், டயட் இடையே தங்களுக்கு பிடித்த உணவை உண்ணுவதை சீட் மீல் என்பர். அவ்வகையில், தென்னிந்திய பிரபலங்களின் சீட் மீல் இங்கே...

சமந்தா - சமோசா

விஜய் தேவரகொண்டா - பர்கர், ஃப்ரைஸ்

ராஷ்மிகா - ஐஸ்கிரீம், சாக்லேட்ஸ்

தமன்னா - பர்கர், ஃப்ரைஸ், காப்பசீனோ

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

ஷ்ருதிஹாசன் - ஐஸ்கிரீம், சாக்லேட்ஸ்

அல்லு அர்ஜூன் - சாக்லேட்ஸ்

அனுஷ்கா - சிக்கன்

காஜல் அகர்வால் - நட் மில்க், நட் பட்டர்

பிரபாஸ் - ஐஸ்கிரீம், பிரியாணி

உங்களோட சீட் மீல் என்னணு கமெண்ட்ல சொல்லுங்க!