சைனீஸ் முதல் இத்தாலியன் வரை... சென்னையில் வெளிநாட்டு உணவுகளை எங்கே டேஸ்ட் பண்ணலாம்?

சீன உணவகங்கள் - The Chinese Story,  Kim Ling, The Cascade, The Noodle theory, Mainland China, Orange Wok, Flower Drum, Soy Soi, Dragon's Den, Nasi And Mee

ஜப்பானிய உணவகங்கள் - Sushi and Wagyu, Hokkaido, Teppan, Kuuraku, Momoyama

கொரியன் உணவகங்கள் - New Seoul, Mrs.Ramen, Jang Won, Onis, Ambrosia, North East Kitchen, Maljukgeori Korean

தாய்லாந்து உணவகங்கள் - Cafe De Bangkok, Absolute Thai Restaurant, Benjarong, Lotus Thai, Soy Soi, Flower Drum

மலேசியன் உணவகங்கள் - Nasi and Mee, Va Pho, Orange Wok, Chap Chay, Chung wah, Indo Malaysian Restaurants

பர்மா உணவுகள் - வடசென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பர்மா உணவுகள் எளிதாகக் கிடைக்கும்.

இத்தாலி உணவகங்கள் - Pasta Avenue, The Mayflower, The Bistro Story, The Flyring Elephant, The Brew Room, Fresh Pressery cafe, Mado