திராட்சை - ஆரஞ்சு - எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் இருக்கும் வைட்டமின் சி சளி, காய்ச்சலை குணப்படுத்தும் அதோடு ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
மிளகு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்
காலையில் கிரீன் டீ குடிச்சுப் பாருங்க.. அதுல இருக்கும் ஆண்டி ஆக்சிடென்ட் கொரொனாவை நெருங்கவிடாது.
தண்ணீரில் துளசி போட்டுக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்