‘இமான் – ஸ்ரேயா கோஷல்’ காம்போவின் ஸ்பெஷல் 10 பாடல்கள்!

‘இமான் – ஸ்ரேயா கோஷல்’. இந்த ஸ்பெஷல் காம்போவினை ரசித்திடாத இசை ரசிகர்களே இருக்க முடியாது. இந்த காம்போ மூலம் நமக்கு கிடைத்த மனதுக்கு மிக நெருக்கமான பத்து பாடல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

‘நீயும் நானும்’ – மைனா

‘சகாயனே’ – சாட்டை

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

‘சொல்லிட்டாளே அவ காதல’ – கும்கி

‘அம்மாடி அம்மாடி’ – தேசிங்குராஜா

‘பிடிக்குதே’ –  சிகரம் தொடு

‘என் ஆள பார்க்கப்போறேன்’ – கயல்

‘கானா கானா’ – பத்து எண்றதுக்குள்ள

‘மிருதா.. மிருதா’ – மிருதன்

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

‘வானே.. வானே..’ – விஸ்வாசம்

‘சார..சாரக்காற்றே’ – அண்ணாத்த

இமான் - ஸ்ரேயா கோஷல் காம்போவில் உங்களோட ஃபேவரைட் பாடலைக் கமெண்ட் பண்ணுங்க!