கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களாக கோலோச்சிக் கொண்டிருந்த/கொண்டிருக்கும் நடிகர்கள்ல பலருக்கு முதல் படமே சூப்பர் ஹிட்டா அமைஞ்சிருக்கும். அப்படியான படங்களோட லிஸ்ட்தான் இது.

சிவாஜி கணேசன் - பராசக்தி

ரஜினிகாந்த் - அபூர்வ ராகங்கள் 

அஜித்  - அமராவதி 

சூர்யா  - நேருக்கு நேர்

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

கார்த்தி  - பருத்தி வீரன்

விஜய் சேதுபதி - தென்மேற்குப் பருவக்காற்று

ஜெயம் ரவி  - ஜெயம்

அப்பாஸ்  - காதல் தேசம்

மோகன்லால் - இருவர் 

(தமிழில் முதல்படம்)