தனுஷின் டாப் 10  பன்ச் டயலாக்ஸ்

``காடு இருந்தா எடுத்துகிடுவானுவ... ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ... ஆனா, படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது சிதம்பரம். படி, அதிகாரத்துக்கு வா.. அவன் உனக்கு செஞ்சத, நீ எவனுக்கும் செய்யாத...’’

அசுரன்

If you are bad... I am your Dad

மாரி - 2

என்ன அமுல் பேபி... இதுவரைக்கும் ரகுவரனை வில்லனாத்தானா பார்த்திருக்க... இனி ஹீரோவா பார்ப்ப!

வேலையில்லா பட்டதாரி

கொண்டேபுடுவேன்

ஆடுகளம்

யார் இடத்துல வந்து...  யாரு சீனைப் போடுறது... 

மாரி

என்ன மாதிரி பசங்களைப் பாத்தா பிடிக்காது... பாக்கப் பாக்கத்தான் பிடிக்கும்

படிக்காதவன்

ஜெயிக்கிறமோ இல்லையோ... முதல்ல சண்டை செய்யணும்

வடசென்னை 

நீங்க என்ன உயிரோட விட்டா... நான் உங்கள உயிரோட விடுறேன்

புதுப்பேட்டை

வந்தது வாழ்ந்தது செஞ்சது சேர்ந்ததுங்கறதவிட நம்மளுக்கு அப்பறம் என்ன நின்னதுங்கறது தான்டா  மேட்டரு.. 

கொடி

எல்லாருக்கும் மூளை ஒரு கிலோ நானூறு கிராம். எனக்கு மட்டும் ஒரு கிலோ ஐநூறு கிராம்.

திருவிளையாடல் ஆரம்பம்