தண்ணீர் குடிக்கிறது நல்லது... ஆனால், இந்த தவறுகளை செய்யாதீங்க!

தண்ணீர் குடிக்கிறது ரொம்பவே நல்ல விஷயம். ஆனால், இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க.

நின்றுகொண்டு தண்ணீர் குடிக்கக்கூடாது. இதனால், அஜீரணக்கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

சாப்பிடும் முன் தண்ணீர் குடிக்கக்கூடாது. இதனால், அதிகம் சாப்பிட முடியாமல் போகும். உணவின் மூலம் வரும் ஊட்டச்சத்து தடைபடும்.

வேகமாக தண்ணீர் குடிக்கக்கூடாது. இதனால், அழுக்குகள் வெளியேறாமல் அடிவயிற்றில் தங்கிவிடும்.

தேவையில்லாமல் தண்ணீரில் இனிப்புகளை சேர்த்துக் குடிக்கக்கூடாது. இதனால், எடைகூடுதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

அதிகளவில் தண்ணீர் குடிப்பதும் hyponatremia போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, போதுமான அளவு தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தண்ணீர் குடிக்கும்போது செய்யக்கூடாத வேறு விஷயங்களையும் கமெண்டில் சொல்லுங்க!