`இந்த உணவுலாம் வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க!’ - காலையில் நிச்சயம் தவிர்க்க வேண்டிய பத்து உணவுகள்!
காலையில் எழுந்தவுடன் குறிப்பிட்ட சில உணவு வகைகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இதனால், உடம்பில் ஏற்படும் குறிப்பிட்ட சில பிரச்னைகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம். வெறும் வயிற்றில் என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?
குளிர்பானங்கள், ஐஸ் காபி - செரிமானக்கோளாறு, வாயு தொல்லை போன்ற பிரச்னைகள் ஏற்படும்.