`பூம்.. பூம்.. பூமர் முதல் பார்லே ஜி வரை..’- 90ஸ் கிட்ஸ்களால் இந்த விளம்பரங்களை மறக்க முடியுமா?
90’ஸ் கிட்ஸோட மெமெரி புக்ல ஏகப்பட்ட விஷயங்கள் நிறைஞ்சு இருக்கும். அந்த வகையில், இன்னைக்கு 90’ஸ் கிட்ஸின் நியாபகங்களில் இருக்கும் விளம்பரங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாம். 90’ஸ் கிட்ஸ் காலத்தில் விளம்பரங்கள் வழியாக ஃபேமஸான பொருட்கள் இதோ...