நடிகர் கவுண்டமணி ஆன் ஸ்கிரீன், ஆஃப் ஸ்கிரீன் என இரண்டு ஸ்கிரீனிலும் பேசிய கவுண்டர்கள் பலதும் பலரது ஃபேவரைட். அவர் பேசியதில் எவர்கிரீனான சில வசனங்கள் இங்கே...
நீ யார்னு எனக்கு தெரியும். நான் யார்னு உனக்கு தெரியும். நம்ம ரெண்டு பேரும் யாருன்றது இந்த ஊருக்கே தெரியும்.