`எம்.ஜி.ஆர் முதல் உதயநிதி வரை’ - கோலிவுட்டின் பிரபல வழக்கறிஞர் கேரக்டர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலரும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். அவற்றில் பல கேரக்டர்கள் இன்றும் பேசுபொருளாக உள்ளது. அவ்வகையில், மக்கள் மத்தியில் ஃபேமஸான சில கேரக்டர்கள் இங்கே...