`மணிரத்னம் முதல் இரஞ்சித் வரை’ - பிரபல இயக்குநர்களின் தயாரிப்பு நிறுவனங்கள்!
கோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் பல முன்னணி இயக்குநர்கள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்களைத் தொடங்கி பல நல்ல படங்களை தயாரித்து வருகின்றனர். அவ்வகையில், மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பிரபல இயக்குநர்களின் தயாரிப்பு நிறுவனங்கள் இங்கே...